| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
| 520 | : | _ _ |a மறவன்குளம் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இவ்வூரில் உள்ள அக்னிதேவதை உடையம்மாள் கோயில் உள்ளுர் மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருவதோடு, பலருக்கு குலதெய்வக் கோயிலாகவும் விளங்குகின்றது. அக்னிதேவதை என அழைக்கப்படும் பெண் தெய்வம் தீயில் மாண்டு உயிர் துறந்த வீரப்பெண்ணின் வழிபாடாகும். அவ்வாறாக வீரமரணம் அடைந்த பெண் தெய்வங்களுக்கு காவல் தெய்வங்களாக ஆண் தெய்வங்களும் அக்கோயிலில் இடம் பெற்று வழிபடப்பெறுவர். அது வீரவழிபாடாகும். அக்காவல்தெய்வங்களுக்கு உயிர்ப்பலிகள் இடப்படும். அவ்வகையில் இக்கோயிலில் இரண்டு நடுகற்கள் காவல்தெய்வங்களாக வழிபாட்டில் உள்ளன. |
| 653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை நடுகல், திருமங்கலம், மறவன்குளம், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், வீர வழிபாடு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
| 700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a மதுரை மறவன்குளம் |c மறவன்குளம் |d மதுரை |f திருமங்கலம் |
| 905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 9.8319442300144 |
| 915 | : | _ _ |a 78.001792296462 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001580 |
| barcode | : | TVA_SCL_001580 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |